சொல்
அருஞ்சொற்பொருள்
கேட்போர் அவைக்களத்துத் தலைமையேற்று அரங்கேறும் நூலைக் கேட்டவர் ; நூல் கேட்டற்குரிய மாணாக்கர் ; இன்னார் கூற இன்னார் அதனைக் கேட்டாரென்னும் அகப்பாட்டுறுப்பு .