சொல்
அருஞ்சொற்பொருள்
கேவலம் தனிமை ; இணையற்றது ; வீடுபேறு ; சிறுமை ; முக்கால அறிவு ; கீழாலவத்தை ; தாழ்நிலை ; அவமானம் ; சாக்கிரம் ; முதல் துரியாதீதம் வரையுள்ள ஐந்து நிலைகளிலும் கீழ்நோக்கி மூலாதாரத்துக்குச் செல்லும் நிலை .