சொல்
அருஞ்சொற்பொருள்
கேவலாவத்தை
கீழாலவத்தை ; காரண கேவலம் ; ஊழி இறுதிக்காலத்தில் ஆன்மாக்கள் ஒடுங்கி படைப்புக்காலமளவும் மறைப்புண்டு யாதொரு நினைவுமின்றி யிருப்பது .