சொல்
அருஞ்சொற்பொருள்
கைலாகு கொடுத்தல் அரசர் முதலியோர் நடக்கும்பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல் ; உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல் .