சொல்
அருஞ்சொற்பொருள்
கொக்கரை வளைவு ; வைக்கோல் எடுக்கும் கருவி ; வலம்புரிச்சங்கு ; வாத்தியவகை ; வில் ; வலை ; பரம்பு ; தாளம் ; பனை ; தெங்கு முதலியவற்றின் இளமடல் .