சொல்
அருஞ்சொற்பொருள்
கொடிகட்டிநிற்றல்
கொடிகட்டுதல் ; உறுதிப்பாட்டுடன் முயற்சியை மேற்கொள்ளுதல் ; நோயாளி முதலியோர் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்றல் .