சொல்
அருஞ்சொற்பொருள்
கொடியிறக்குதல் ஏற்றின கொடியைத் தாழத்துதல் ; திருவிழா முடிவில் கொடியைக் கீழிறக்கி விடுதல் ; காற்றாடியை இறக்குதல் .