சொல்
அருஞ்சொற்பொருள்
கொடும்பாவை
பஞ்சம் முதலியன உண்டான காலங்களில் அவை தீரும்படி ஊர்க்குச் சாந்தியாகத் தெருக்களில் கட்டியிழுத்து கொளுத்தப்படும் வைக்கோல் உருவம் ; தாம் வெறுப்பவர்களைப்போல் செய்யப்படும் பதுமை .