சொல்
அருஞ்சொற்பொருள்
கொட்டாரம்
தானியக்களஞ்சியம் ; நெல் முதலிய தானியங் குற்றும் இடம் ; யானைக்கூடம் ; அரண்மனை ; அரண்மனை முதலியவற்றின் தலைவாயில் .