சொல்
அருஞ்சொற்பொருள்
கொண்டி பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல் ; உணவு ; கப்பம் ; சங்கிலி மாட்டும் இரும்பு ; கொள்ளை ; மிகுதி ; அடங்காதவன் ; பரத்தை ; கதவுக்குடுமி ; களவு ; ஏர்க்கொழு முதலியவற்றைக் கொள்ளுதல் ; மன வருத்தம் ; பகைமை ; புறங்கூறுகை .