சொல்
அருஞ்சொற்பொருள்
கொண்டிபேசுதல் குறைகூறுதல் ; பகைமையால் கொடுமை பேசுதல் ; கோட்சொல்லுதல் ; குற்றம் சுமத்திப் பேசுதல் .