சொல்
அருஞ்சொற்பொருள்
கொண்டைக்கோல்
தலையிற் கொண்டையுள்ள கொம்பு ; ஆழத்திற்கு அறிகுறியாக நீரிடையில் நடுங்கோல் ; மகிழ்ச்சிக் குறியாக உயர்த்தி அசைக்கும் ஆடை கட்டிய கோல் .