சொல்
அருஞ்சொற்பொருள்
கொதித்தல்
நீர் முதலியன கொதித்தல் ; சூடுடையதாதல் ; சினத்தல் ; வருத்தமுறுதல் ; வெப்பமாதல் ; கடுக்கல் ; ஆசைமிகக் கொள்ளுதல் ; சூட்டு மிகுதியால் வயிறு கழிதல் .