சொல்
அருஞ்சொற்பொருள்
கொதுகொதுப்பு
ஒலிக்குறிப்பு ; குளிரால் நடுங்குகை ; நோவெடுத்தற் குறிப்பு ; இலேசாய் உடம்பு காய்தற் குறிப்பு ; புண்கட்டி வீங்கிப் பழுத்தற் குறிப்பு .