சொல்
அருஞ்சொற்பொருள்
கொத்து
கொத்துகை ; கொத்துவேலை ; கொத்தனது ஒருநாள் வேலை ; கொல்லத்துக்காரன் ; களைபறிக்க உதவும் சிறுமண்வெட்டி ; பூ முதலியவற்றின் கொத்து ; திரள் ; குடும்பம் ; ஆடையின் மடி ; தானியமாகக் கொடுக்குங்கூலி ; சோறு ; கைப்பிடியளவு ; நாழி .