சொல்
அருஞ்சொற்பொருள்
கொப்புளித்தல்
கொப்புளமாதல் , நீர் முதலியன குமிழிட்டு வெளிவருதல் ; வாய் குமிழ்த்தல் ; நீரை வாயிலிட்டு உமிழ்தல் ; நீர் முதலியவற்றை வெளிவிடுதல் .