சொல்
அருஞ்சொற்பொருள்
கொம்படித்தல்
கொம்பால் முட்டிப் பொருதல் ; கடா முதலியன போர் செய்தல் ; அதிகாரம் செலுத்துதல் .