சொல்
அருஞ்சொற்பொருள்
கொய்யாக்கட்டை
இடுக்கிச்சட்டம் ; அச்சின் மீது இரண்டு அருகுகளிலும் வண்டிச் சட்டத்தைத் தாங்கம்படி குறுக்காக வைக்கப்படும் கட்டைகள் ; கொய்யாமரத்தின் கட்டை .