சொல்
அருஞ்சொற்பொருள்
கொறித்துப்பார்த்தல்
நெல் குற்றுவதற்குப் பதமாக உள்ளதா என்று அறிய வாயிலிட்டுப் பதம் பார்த்தல் ; செருக்கால் வெறித்துப் பார்த்தல் .