சொல்
அருஞ்சொற்பொருள்
கொற்றியார் துளசிமாலை முதலிய சின்னங்களை அணிந்து திருமால் அடியராய்த் திரியும் பெண் துறவியர் ; கலம்பக உறுப்புகளுள் ஒன்று ; பிள்ளைப்பேற்றிற்குரிய தேவதை .