சொல்
அருஞ்சொற்பொருள்
கொல்லை முல்லைநிலம் ; புன்செய்நிலம் ; தரிசு ; தினைப்புனம் ; தோட்டம் ; புழைக்கடை ; மலங்கழிக்குமிடம் ; மலம் ; வரம்புகடந்து ஒழுகுவோர் .