சொல்
அருஞ்சொற்பொருள்
கொளகொளெனல் ஈரடுக்கொலிக்குறிப்பு ; குழறுதற்குறிப்பு ; இளகியிருத்தற்குறிப்பு .