சொல்
அருஞ்சொற்பொருள்
கொளுத்துதல்
கொள்ளச்செய்தல் ; விளக்குதல் ; அறிவுறத்தல் ; தீப்பற்றவைத்தல் ; வீணை முதலியன வாசித்தல் ; நாடகம் முதலியவற்றை நடத்தல் ; தண்டித்தல் ; சண்டை மூட்டுதல் ; கடுமையாய் வெயில் காய்தல் ; தூற்றுதல் ; வியக்கும்படி செயல்புரிதல் .