சொல்
அருஞ்சொற்பொருள்
கொளுவுதல்
கொள்ளச்செய்தல் ; தீ மூட்டுதல் ; பூட்டுதல் ; தூண்டிலிடுதல் ; அகப்படுதல் ; மிதியடி முதலியன அணிதல் ; வேலையில் அமர்தல் ; சிக்குதல் ; தந்திரஞ்செய்தல் ; குடல் தூக்கிகொள்ளதல் .