சொல்
|
அருஞ்சொற்பொருள் |
|
கொள்ளுதல்
|
எடுத்துக்கொள்ளுதல் ; பெறுதல் ; விலைக்குவாங்குதல் ; உரிமையாகக்கொள்ளுதல் ; மணம் செய்துகொள்ளுதல் ; கவர்தல் ; உள்ளே கொள்ளுதல் ; முகத்தல் ; கற்றுக்கொள்ளுதல் ; கருதுதல் ; நன்குமதித்தல் ; கொண்டாடுதல் ; அங்கீகரித்தல் ; மேற்கொள்ளதல் ; மனம் பொறுத்தல் ; ஒத்தல் ; பொருந்துதல் ; உடலிற் காயம்படுதல் ; எதிர்மறை ஏவலொருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர் அசை .
|
|