சொல்
அருஞ்சொற்பொருள்
கோடகம்
முடியுறுப்புள் ஒன்று , சிகரமாகச் செய்த முடிவகை ; பல தெருக்கள் கூடுமிடம் ; குதிரை ; அசுவதிநாள் ; புதுமை ; குண்டிகை .