சொல்
அருஞ்சொற்பொருள்
கோது சக்கை ; பழம் முதலியவற்றின்தோல் ; பூ முதலியவற்றின் நரம்பு ; குற்றம் ; பயனின்மை ; நெறிதவறுகை ; உள்ளக்களிப்பு .