சொல்
அருஞ்சொற்பொருள்
கோத்துக்கொடுத்தல்
பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல் ; இருவருக்குள் பகையுண்டாகும்படி ஒருவர் பேச்சை மற்றவர்க்கு மாற்றி உரைத்தல் .