சொல்
அருஞ்சொற்பொருள்
கோலங்கொள்ளுதல்
சமயத்திற்கேற்ற வேடம் பூணுதல் ; பொய்த்தோற்றங் காட்டுதல் ; மந்தாரமாயிருத்தல் .