சொல்
அருஞ்சொற்பொருள்
சக்கரமாற்று சீகாழியின் பன்னிரு பெயர்களையும் செய்யுள்தோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம் .