சொல்
அருஞ்சொற்பொருள்
சங்கப்பலகை மதுரையில் சங்கப் புலவர் இருந்த இருக்கை , தகுதியுள்ள புலவர்க்கு மட்டும் இடங்கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரனால் சங்கத்தார்க்கு அருளபெற்ற ஒரு தெய்வப் பலகை .