சொல்
அருஞ்சொற்பொருள்
சங்கம் சேர்க்கை ; அன்பு ; புணர்ச்சி ; ஈராறுகள் கூடுமிடம் ; ஆறு கடலோடு கூடுமிடம் ; அவை : புலவர் ; கூட்டம் ; பாண்டியர் ஆதரவுடன் விளங்கிய தலைச்சங்கம் , இடைச்சங்கம் , கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள் ; சைன பௌத்தர்களின் சங்கம் ; சங்கு ; கைவளையல் ; நெற்றி ; குரல்வளை ; இலட்சங்கோடி ; படையிலொரு தொகை ; குபேரனது ஒன்பது நிதியுள் ஒன்று ; கணைக்கால் ; அழகு ; கைக்குழி .