சொல்
அருஞ்சொற்பொருள்
சங்குத்தாலி
சங்குருவமுள்ள தாலி ; சங்கினாற் செய்யப்பட்டு மகளிர் அணியும் தாலி .