சொல்
அருஞ்சொற்பொருள்
சசிகேந்திரம்
சந்திரன் இலக்கினத்துக்கும் ஒன்று , நான்கு , ஏழு , பத்தாமிடங்களில் இருக்கை ; சந்திர மந்தோச்சத்துக்கும் அப்போதப்போ தமைந்த அதன் மத்திய நிலைக்குமுள்ள வேறுபாடு .