சொல்
அருஞ்சொற்பொருள்
சஞ்சாரம் யாத்திரை ; நடமாட்டம் ; சஞ்சரித்தல் ; நெறிதப்பிய ஒழுக்கம் ; நடனத்துக்குரிய பாத வைப்புவகை ஐந்தனுள் ஒன்று ; ஏற்ற இறக்கக் கலப்பு .