சொல்
அருஞ்சொற்பொருள்
சட்டம் மரச்சட்டம் ; கம்பியிழுக்குங் கருவி ; நகையின் உம்மச்சு ; மேல்வரிச் சட்டம் ; நியாய ஏற்பாடு ; செப்பம் ; நேர்மை ; ஆயத்தம் ; புனுகுபூனையிடமிருந்து எடுக்கப்படும் நீர்மப் பொருள் ; மாணிக்கவகை .