சொல்
அருஞ்சொற்பொருள்
சட்டியுருட்டுதல் சூதாடுதல் ; வாயால் உருட்டுதல் ; மட்பாண்டங்களில் வைத்திருக்கும் பொருள்கைளைத் திருடி உண்ணுதல் ; காண்க : சட்டிசுரண்டுதல் .