சொல்
அருஞ்சொற்பொருள்
சண்டன் கடுஞ்சினமுடையவன் ; யமன் , காலன் ; சூரியன் ; சண்டேசுர நாயனார் ; உருத்திரருள் , ஒருவர் ; சிவன் ; அலி .