சொல்
அருஞ்சொற்பொருள்
சத்தகுலாசலம் பூமியைத் தாங்குவனவாகக் கூறப்படும் கைலை , இமயம் , மந்தரம் , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலகிரி என்னும் ஏழு மலைகள் .