சொல்
அருஞ்சொற்பொருள்
சத்தங்காட்டுதல் ஒலியிடுதல் ; தீங்கிழைக்கும் உயிரினங்கள் விலகும்படி கைதட்டுதல் ; ஆபத்துக்காலம் முதலியவற்றில் முறையிட்டுக் கூவுதல் .