சொல்
அருஞ்சொற்பொருள்
சத்திதத்துவம் சுத்த தத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது வினையாற்றலுக்கு இடமாய்ச் சுத்தமாயை செயற்படுவதாயுள்ள விருத்தி .