சொல்
அருஞ்சொற்பொருள்
சத்திமான் சத்தியையுடையோன் , ஆற்றல் படைத்தவன் ; காரியத்திற்குத் தகுதியாகும் படி சுத்தமாயை நோக்கி நிற்கும் சிவன் ; சிவன் நோக்கி நின்றவழிக் காரியப்படுதற்குத் தகுதியாகும் சுத்த மாயையின் பகுதி .