சொல்
அருஞ்சொற்பொருள்
சத்து உண்மை ; என்றும் உள்ளது ; நன்மை ; சாரம் ; வலிமை ; சித்து , அறிவு ; ஒழுக்கத்திற் சிறந்தவன் ; ஞானி ; மாவு ; கருப்பூரச் சிலா சத்து ; துத்தம் ; அமைதிகுறிக்குஞ் சொல் .