சொல்
அருஞ்சொற்பொருள்
சந்திரவளையம்
ஒரு விளையாட்டுக் கருவி ; தோற்கருவிவகை ; சந்திரவலயம் ; தொட்டில் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு மேலிடத்து மாட்டுவதற்குரிய வளையவகை ; கிணற்றுள் வட்டமாக அமைத்து இறக்கப்படும் நெல்லிக்கட்டை .