சொல்
அருஞ்சொற்பொருள்
சமுதாயவாதி மக்கள் நலனுக்காக உழைப்பவன் ; மனம் புத்தி முதலிய அகச் சமுதாயத்தாலும் , நிலம் நீர் முதலிய புறச் சமுதாயத்தாலும் உலகம் தோன்றுமென வாதிக்கும் பௌத்த மதப் பிரிவினனாகிய சௌத்திராந்திகனும் வைபாடிகனும் .