சொல்
அருஞ்சொற்பொருள்
சரிகை கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று ; சரியை ; ஆடைக்கரையிலுள்ள பொன் வெள்ளி இழைகள் .