சொல்
அருஞ்சொற்பொருள்
சரித்தல் சரியச்செய்தல் ; வெட்டித்தள்ளுதல் ; ஒரு பக்கஞ் சாயச்செய்தல் ; சஞ்சரித்தல் ; மேற்கொண்டொழுகுதல் ; வசித்தல் ; செரித்தல் ; அசைத்தல் .