சொல்
அருஞ்சொற்பொருள்
சரிப்படுத்துதல்
நேர்படுத்துதல் ; ஈடுசெய்தல் ; ஒப்பிடுதல் ; ஒப்பச்செய்தல் ; இணக்குதல் ; கடனைத்தீர்த்தல் ; முடிவுபடுத்துதல் ; கொல்லுதல் ; பழிவாங்குதல் .