சொல்
அருஞ்சொற்பொருள்
சலகை அறுபது முதல் எண்பது படி வரை அளவுள்ள ஒரு தானிய அளவு ; சலகை விதைப்பாடுள்ள நிலம் ; தோணி ; தெப்பம் ; வெளிப்பாடு ; காணிக்கைப் பொருள் .