சொல்
அருஞ்சொற்பொருள்
சலாகை அம்பு ; ஈட்டி ; காந்தம் ; துப்பாக்கிச் சலாகை ; இருப்புக் கம்பி ; அறுவைக் கருவி ; சிறு நாராசம் ; வரிச்சல் ; நன்மணி ; வாகு வளையம் ; நாணயவகை ; தட்டார் கருவிவகை .